Translate

Monday, June 24, 2013

நண்பிக்கு..... [ Sathiabama Sandaran Satia ] இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


நண்பிக்கு..... [ Sathiabama Sandaran Satia ] Hbd 12/6/13 Posted FB 13/6/13

சிணுங்கியது மணியோசை, கைப்பேசி அலை வழியே.
விரைந்த விழிகளோ, விரிந்தது எண் கண்டு.
ஏக்கத்தைப் போக்கிடவே எண்ணியதோ உம் மனது.
ஆரவாரம் செய்ததே, செவிமடுத்த எம் மனமும். 
செவியிலே பாய்ந்ததே, தேனாக குரலோசை.
இனிதாய் இசைத்ததே இனிமையாய் குயிலோசை.
அடுக்கவியலா வேகத்திலே சொற்களோ துடிதுடிக்க,
எண்ணங்களோ பறந்தது அங்குமிங்கும்.
நினைவோ சொல் தேட, பிரித்தறியா நிலையடைந்தேன்.
குளிர்ந்ததே எம் அலைப்பேசி, உம் குரலோசைப் பாய்ந்ததினால்.
என்றென்றும் அன்புடனே, நிலையான நட்புடனே
வருடங்கள் கழிந்தாலும், எம் வாழ்வே முடிந்தாலும்,
இசைப்பாடும் குரலுடனே, முகம் மலரும் சொல்லுடனே,
வாழ்ந்திடவே வாழ்த்தினோம், சகோ.சத்யாவை அன்புடனே.... 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Wish you many more happy returns of the day.

http://www.youtube.com/watch?v=jPGddm9VBaQ
-- 
என்றும்
தவப்புதல்வன்.
A.M.பத்ரி நாராயணன்.

http://www.facebook.com/dhavappudhalvan.badrinarayananam/posts/597389120300734

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DjPGddm9VBaQ&h=GAQErL8XX

No comments: