தமிழ்த் தோட்டம் B'day 11/6/13 posted 10/6
http://www.facebook.com/photo.
தமிழது செழிப்பாக வளரட்டும்.
தோட்டமது பெரிதாக விரியட்டும்
பூக்களது அழகாக பூக்கட்டும்.
கனிகளது சுவையாக விளையட்டும்.
மனங்களதை மகிழ்வடைய செய்யட்டும்.
மங்காபுகழ் உமக்கது கிடைக்கட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் தோட்டமே.
No comments:
Post a Comment