Translate

Friday, June 14, 2013

இனிய காலை வணக்கம் நண்பர்களே







இன்பத்தை [மகிழ்வை] INBOX ல்  வை.
கவலையை OUTBOX ல்  வை.
புன்னகையை SENT பண்ணு.
கோபத்தை DELETE பண்ணு.
மனத்தை  VIBRATE செய்துப் பார்.
வாழ்க்கை RING TONE ஆக மாறும்.
இனிய கலை வணக்கம் நண்பர்களே

நன்றி: கழுகுமலை கார்த்திகேயன்.


இன்று முதல் தொடர்ந்து பதிவுகளை இடமுடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் கைக்கோர்க்க விழைகிறேன் இனிய காலை வணக்கங்களுடன்.


உங்கள்,
தவப்புதல்வன்.

No comments: