Translate

Sunday, July 29, 2007

ஓலமிட்டது !!....

தேனென கருதி
சுவைத்திட்டேன் விரும்பி.
கசந்ததை உணர்ந்தேன்
விஷமென அறிந்தேன்.
நாவது வரள,
உடலது துடிக்க,
உயிரது பிரியும்
நேரமது நெருங்க,
மனமோ ஓலமிட்டது
"ஐ லவ் யூ"
"ஐ லவ் யூ".

2 comments:

vetha (kovaikkavi) said...

The one is foolish........

Dhavappudhalvan said...

ஐந்து விரல்களும் சமமாய் இருப்பதில்லை. அனைவரும் புத்திசாலிகளுமில்லை. நன்றி கவிதை, தங்கள் கருத்துக்கு.