Translate

Tuesday, July 3, 2007

வேண்டும் தன்னம்பிக்கை !

தோல்வி என்பது தாமதமே
தோற்கவில்லை நீங்கள்
நினை(த்து)வில் கொள்ளுங்கள்
தோல்வியென கருதும்போது.

வராது வாய்ப்பு
தேடி நம்மை.
செல்ல வேண்டும்
தேடி அதை.

எண்ணம் கொண்டு
செயல் பட்டால்
வெற்றி வரும்
பெரும் மகிழ்வோடு.

வாய் வேண்டாம்
திறமை பேசட்டும்.
வெற்றி நிச்சயமாகும்
வாழ்வு வளமாகும்.

வேண்டும் தன்னம்பிக்கை
வெற்றியதை அடைய.
வேண்டாம் அவநம்பிக்கை
உள்ளதையும் தொலைக்க.

4 comments:

Anonymous said...

வேண்டும் தன்னம்பிக்கை

வெற்றியதை அடைய.

இந்த எழுத்து இங்கு தெளிவாகத் தெரியவில்லை. முகநூலில் பார்த்து எழுதுகிறேன் எனது வலைக்கும் செல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..அது தானே ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் ஆதரவு!...

Dhavappudhalvan said...

கண்டிப்பாக செல்கிறேன். கருத்துக்களையும் பதித்திருக்கிறேன் சகோதரி.

Dhavappudhalvan said...

கண்டிப்பாக செல்கிறேன். கருத்துக்களையும் பதித்திருக்கிறேன் சகோதரி.