Translate
Saturday, June 29, 2013
உயிர் காக்கும் உழவர்

உயிர் காக்கும் உழவர்
காணாத மழைதனையே
கனமாக கண்டு விட்டால்,
களைப்புகளும் கலைந்து போக,
கவலைகளும் மறைந்து ஓட,
கரைந்தோடும் மகிழ்வுடனே
கட்டியணைத்து கூத்தாடி,
புத்துணர்ச்சி ஊற்றெடுக்க,
புரண்டோடும் நீரினிலே,
பூசிக் கொண்ட சேறுடனே,
புழுதி பறக்க வழியின்றி,
புறப்படுமே படையாக,
புவி வாழ, உழவு தொடங்க.
# உழவர் திருநாளுக்கு மட்டுமா?
உட்கொள்ளும் ஒவ்வொரு நேரத்திற்கும்.
தவப்புதல்வன்.

"இடையிலே மழை" - குறுங்கவிதை...
யாகத்தீ வளர்த்தனர்
மழை வேண்டி.
திட்டிக் கொண்டே
கலைந்தனர்.
"இடையிலே மழை"
# செல்வாக்கினால், பகட்டுக்காக நடைப்பெறும் யாகத்தில் இந்த நிலை.
ஆனால், வறட்சியின் கொடுமையால் கிராமங்களில், இடையிலே மழை வந்தால் கொண்டாட்டம் தான்.
http://www.facebook.com/photo.php?fbid=605110089528637&set=a.572001146172865.1073741825.100000889537867&type=1&theater

இரவு வணக்கம் -
உன்னை நினைக்காமல் உறக்கம் இல்லை. உறங்கியே விட்டாலும், நீ இல்லாமல் கனவு இல்லை.
இனிய இரவு வணக்கம் நட்புகளே.
உங்கள்,
தவப்புதல்வன்.
http://www.facebook.com/photo.php?fbid=605083069531339&set=a.572001146172865.1073741825.100000889537867&type=1&theater
இனிய இரவு வணக்கம் நட்புகளே.
உங்கள்,
தவப்புதல்வன்.
http://www.facebook.com/photo.php?fbid=605083069531339&set=a.572001146172865.1073741825.100000889537867&type=1&theater

Friday, June 28, 2013
வாழ்வுக்கு பத்து...
The most selfish 1 letter word (I) - avoid it.
The most satisfying 2 letter word (We) - use it.
The most poisonous 3 letter word (Ego) - kill it.
The most used 4 letter word (Love) - value it.
The most pleasing 5 letter word (Smile) - keep it.
The fastest spreading 6 letter word (Rumor) - ignore it.
The hardest working 7 letter word (Success) - achieve it.
The most enviable 8 letter word (Jealousy) - distance it.
The most powerful 9 letter word (Knowledge) - acquire it.
The most essential 10 letter word (Confidence) - trust it.
Thanks to : Shankaran Gee
மிகவும் சுயநலமான1 வார்த்தை (நான்) - அதை தவிர்க்க.
மிகவும் திருப்திகரமான 2 வார்த்தை (நாம்) - அதை பயன்படுத்துங்கள்.
மிக விஷமான கொடிய 3 வார்த்தை (ஈகோ- அகங்காரம்) - அதை கொல்லுங்கள்.
மிகவும் பயன்படும் 4 வார்த்தை (லவ்-அன்பு) - அதை மதியுங்கள்.
மிகவும் அழகாக 5 வார்த்தை (புன்னகை) - தொடர்ந்து வைத்திருங்கள்.
வேகமாக 6 வார்த்தை (ரூமர்- வதந்தி)- அதை புறக்கணியுங்கள்.
கடினமான 7 வார்த்தை (வெற்றி) வேலை - அதை அடையுங்கள்.
மிகவும் பொறாமையூட்டும் 8 வார்த்தை (ஜெலஸி- பொறாமை) - தொலைவில் வைத்திருங்கள்.
மிகவும் சக்தி வாய்ந்த 9 வார்த்தை (அறிவு) - அதை பெற முயற்சி செய்யுங்கள்.
மிக அத்தியாவசிய 10 வார்த்தை (நம்பிக்கை) - அதை நம்புங்கள்.
நன்றி: சங்கரன் ஜீ

ஒளி கீற்று - குறுங்கவிதை

எண்ணத்தின் ஏக்கங்களோ
எதிரொளித்தது ஏட்டினிலே.
ஏற்றி வைத்த தீபம் போல
எரிந்தது உன் நினைவு.
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Arul Ganesh

Arul Ganesh b'day 26/6/13 in advnc 24/6/13
http://www.facebook.com/photo.
கணபதியின் அருள் பெற்றே
நலமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்திடவும்,
நண்பர் புடைசூழ கலக்க வரும் நாளுக்கு,
முன்கூட்டியே எமது வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அருள் கணேஷ்.

Thursday, June 27, 2013
இனிய காலை வணக்கம்

கண்ட கனவுகளோ
களிநடனம் ஆட வைக்கும்
கானமதைப் பாட வைக்கும்,
களைப்பின்றியே உமை வைக்கும்.
இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
-- தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
Wednesday, June 26, 2013
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sathish Kumar

Sathish Kumar 18/6/13
http://www.facebook.com/photo.
சிந்தனைகள் சாதனைகளாக,
சாதனைகள் சந்தோசமாக,
சந்தோசங்கள் நிலையாக
வாழ்த்துக்கள் பகிர்ந்தோமே
நலமாக வாழ்ந்திடவே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shahul Hameed Safeer

Shahul Hameed Safeer B'day 14/6/13
http://www.facebook.com/photo.
A simple celebration, a gathering of friends;
here is wishing you great happiness, a joy that never ends
புள்ளியில் தொடங்கி,
புவியையே ஆளும்,
புலமையில் சிறந்த
ஷாகுல் ஹமிது, உம்மையே
இனிதான இந்நாளில்
நலன்கள் யாவும் பெற்றுயுய
வாழ்த்தினோம் மகிழ்வுடன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இனிய இரவு வனக்கம்

நீங்கள் உறங்கியே போனாலும்
மறையாது எம் நினைவு
உம் மனத்தில்.
இனிய இரவு வனக்கம் நட்புகளே!
Tuesday, June 25, 2013
கலைந்து போனதே! - குறுங்கவிதை
லஞ்சஒழிப்பு தினம்
முதல் நாள் சபதம்.
அரசு பணி பெற
அன்பளிப்பாய் மறுநாளில்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Ac Cool

http://www.facebook.com/photo.
சில்லென்ற நிலையுடனே
சிறகடிக்கும் மனமுடனே
சிலுசிலுக்கும் நினைவுகளோ
சிதற செய்யுமே மகிழ்வுகளை.
எந்நாளும் நலமாக,
பொழுதுகளோ சுகமாக,
வாழ்ந்திடவே வாழ்த்தினோம்
இனிதான இந்நாளில்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோ. Ac Cool
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Rama Subramaniaraja 's son Aroon

Rama Subramaniaraja 's son
Happy Birthday to My Dear Son R.Aroon..12-06-2013.
எனது இனிய மகன் இரா.அருண் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்து க்கள்
http://www.facebook.com/rama.அருணுக்கு அருள் கிடைத்து,
கல்வியோடு கருணையும் வளர்ந்து,
மகிழ்வோடு நலனும் நிலைத்து,
பேரோடும் புகழோடும் வளர
எமது நல்லாசிகளுடன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
-தவப்புதல்வன்.
Monday, June 24, 2013
நண்பிக்கு..... [ Sathiabama Sandaran Satia ] இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நண்பிக்கு..... [ Sathiabama Sandaran Satia ] Hbd 12/6/13 Posted FB 13/6/13
சிணுங்கியது மணியோசை, கைப்பேசி அலை வழியே.
விரைந்த விழிகளோ, விரிந்தது எண் கண்டு.
ஏக்கத்தைப் போக்கிடவே எண்ணியதோ உம் மனது.
ஆரவாரம் செய்ததே, செவிமடுத்த எம் மனமும்.
செவியிலே பாய்ந்ததே, தேனாக குரலோசை.
இனிதாய் இசைத்ததே இனிமையாய் குயிலோசை.
அடுக்கவியலா வேகத்திலே சொற்களோ துடிதுடிக்க,
எண்ணங்களோ பறந்தது அங்குமிங்கும்.
நினைவோ சொல் தேட, பிரித்தறியா நிலையடைந்தேன்.
குளிர்ந்ததே எம் அலைப்பேசி, உம் குரலோசைப் பாய்ந்ததினால்.
என்றென்றும் அன்புடனே, நிலையான நட்புடனே
வருடங்கள் கழிந்தாலும், எம் வாழ்வே முடிந்தாலும்,
இசைப்பாடும் குரலுடனே, முகம் மலரும் சொல்லுடனே,
வாழ்ந்திடவே வாழ்த்தினோம், சகோ.சத்யாவை அன்புடனே....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Wish you many more happy returns of the day.
http://www.youtube.com/watch?v=jPGddm9VBaQ
--
என்றும்
தவப்புதல்வன்.
A.M.பத்ரி நாராயணன்.
http://www.facebook.com/dhavappudhalvan.badrinarayananam/posts/597389120300734
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DjPGddm9VBaQ&h=GAQErL8XX
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -Govindaraju Devaraj

Govindaraju Devaraj hbdy 24/6/13
கருத்துடைய வாழ்வாய்,
கவலைகள் ஏதுமின்றி,
உற்சாக நிலையுடனே
உருளட்டும் உம் வாழ்வென
வாழ்த்தினோம் இக்கணமே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Sunday, June 23, 2013
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Sathiabama Sandaran Satia
Sathiabama Sandaran Satia b'day 12/6/13 Posted 11/6/13
http://www.facebook.com/photo.நாட்களெல்லாம் கரைந்து போக,
ஓடியதோ வருடமாக.
சிறுபொழுதே கேட்டோமே,
தேனொழுகும் குரலோசை.
கவிக்காணும் குயிலோடு
சிறகடிக்கும் உம் கவியோசை.
எப்பொழுதும் இனித்திருக்க,
நலமோடு வாழ்ந்திருக்க,
வாழ்த்துக்கள் குவியட்டும்
வான்மழையாய் பொழியட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கவிக்குயில் சகோதரியே.
Friday, June 21, 2013
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -தமிழ்த் தோட்டம் - 2013 பிறந்தநாள்
தமிழ்த் தோட்டம் B'day 11/6/13 posted 10/6
தமிழது செழிப்பாக வளரட்டும்.
தோட்டமது பெரிதாக விரியட்டும்
பூக்களது அழகாக பூக்கட்டும்.
கனிகளது சுவையாக விளையட்டும்.
மனங்களதை மகிழ்வடைய செய்யட்டும்.
மங்காபுகழ் உமக்கது கிடைக்கட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தமிழ் தோட்டமே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Munuswami Muthuraman

Munuswami Muthuraman B'day 10/6/13
http://www.facebook.com/photo.

பாட்டிசைத்த நிகழ்வுகள் நினைவிலாட,
மனங்களித்த நேரங்களும் நுழைந்தாட,
காலங்கள் கடுகியே கரைகிறது.
ஒவ்வொன்றாய் ஓடியே மறைகிறது.
நகரட்டும் நாட்களது மகிழ்வாக,
தாண்டட்டும் நூறையுமது திடமாக.
நலன்கள் யாவும் நிலைத்திருக்க,10/6/13
பிரார்த்தித்தோம் இறைவனிடம் உமக்காக.
எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா.
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - Suki Eashwar

Suki Eashwar சுகி B'day 9/6/13
http://www.facebook.com/photo.
சொல்லாமல் உருண்டோடும்
காலமது நமை விட்டு.
கண் விழித்த நேரங்களிலும்,
கனவு கண்ட பொழுதுகளிலும்
காட்சிகள் பல நிலைத்திருக்கும் - அதில்
இனிய நினைவுகளும் கலந்திருக்கும்.
அசைபோடும் நேரமிதில், வாழ்த்துகளைப்
பகிர்ந்துக் கொண்டோம் அன்புடனே சுகி கவியே.
எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சகோ.....
Tuesday, June 18, 2013
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Sirkali Sivachidambaram 2013
Sirkali Sivachidambaram b'day 8/6/13
http://www.facebook.com/photo.தேனோடை குரலோசை,
நீங்காது நிலைத்திருக்க,
மங்காத புகழோடு
மாபுவியில் வாழ்ந்திருக்க,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் - 2
தலைமுறைகள் விரிவடைந்து
தாத்தாவாக இருப்பினும்,
தந்தையென பெயரடுத்தே அது.
தானாக உமை தொடரும்
தந்தையர் தின வாழ்த்துக்கள்.
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் மூத்த தந்தையர்களே !!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Shankaran Gee 2013

Shankaran Gee
(G V Sankaran)
8/6/13காலங்கள் கடந்தாலும்
பழுத்த பழமாய் முதிர்ந்தாலும்
நட்புக்கு பழுதின்றி,
நாளும் அதை போற்றி வரும்
நண்பரே, உமக்குத்தான்
நல்வாழ்த்து பகிர்ந்தோமே!
எந்நாளும் நலமாக,
மகிழ்வாக [இனிதாக] வாழ்ந்திடவே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

Sunday, June 16, 2013
தந்தையர் தின வாழ்த்துக்கள்
அறிந்த வயதிலோ நினைத்திருந்தீர்
அப்பனென பேரெடுக்க பாடுப்பட்டீர்.
இனிதாக குடும்பத்தையே வழி நடத்தி,
நல்தந்தையென சிறப்பான பெரெடுப்பீர்.
தந்தையர் தினவாழ்த்துக்கள் உமை தொடர,
வாழ்த்திணோமே யாமுமுமை மனமகிழ்ந்து.
இனிய
WISH YOU HAPPY FATHERS DAY.
F.A.T.H.E.R.S.
"F" aithful.
"A" lways there.
"T" rustworthy.
"H" onoring.
"E" ver-loving.
"R" ighteous.
"S" upportive.
Author Unknown
WITH LOVE,
Dhavappudhalvan
தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே!
அப்பனென பேரெடுக்க பாடுப்பட்டீர்.
இனிதாக குடும்பத்தையே வழி நடத்தி,
நல்தந்தையென சிறப்பான பெரெடுப்பீர்.
தந்தையர் தினவாழ்த்துக்கள் உமை தொடர,
வாழ்த்திணோமே யாமுமுமை மனமகிழ்ந்து.
இனிய
WISH YOU HAPPY FATHERS DAY.
F.A.T.H.E.R.S.
"F" aithful.
"A" lways there.
"T" rustworthy.
"H" onoring.
"E" ver-loving.
"R" ighteous.
"S" upportive.
Author Unknown
WITH LOVE,
Dhavappudhalvan
தந்தையர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே!
Friday, June 14, 2013
இனிய காலை வணக்கம் நண்பர்களே

இன்பத்தை [மகிழ்வை] INBOX ல் வை.
கவலையை OUTBOX ல் வை.
புன்னகையை SENT பண்ணு.
கோபத்தை DELETE பண்ணு.
மனத்தை VIBRATE செய்துப் பார்.
வாழ்க்கை RING TONE ஆக மாறும்.
இனிய கலை வணக்கம் நண்பர்களே
நன்றி: கழுகுமலை கார்த்திகேயன்.
இன்று முதல் தொடர்ந்து பதிவுகளை இடமுடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் கைக்கோர்க்க விழைகிறேன் இனிய காலை வணக்கங்களுடன்.
உங்கள்,
தவப்புதல்வன்.
Monday, June 3, 2013
வழி உண்டோ?

வழி உண்டோ?
திரும்பியதே சொற்கள், தீபிழம்பாக ,
விரைந்ததே கைகள், வாயை அடைத்து வைக்க,
மூடியதே விழியிரண்டும் தன்னிச்சையாக,
துடித்ததே செவியிரண்டும் புதைந்துக் கொள்ள,
பூட்டிக் கொண்டதே மனம் இறுக்கமாக.
வழி ஏதேனும் உண்டோ
புதிதாய் இரணம் அடையாமல்.
Subscribe to:
Posts (Atom)