காற்றிலே நினைவுகள்
கலந்தபடி விரைந்தோட,
காலமது நிற்காமல்
கழிகிறது மறக்காமல்.
அழகான வாழ்க்கையில்
அருமையான பக்கங்கள்
அணைத்தபடி நீ நடக்க
அருகினிலே எல்லோரும்.
நடக்கட்டும் நாட்களெல்லாம்
நலமாக மகிழ்வாக - நாம்
நாடி செல்லும் இறைவனும்
நல்கட்டும் அருளென்றும் நிறைவாக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மருமகளே
சுதா ரகுநாத் 06/06/2015
கலந்தபடி விரைந்தோட,
காலமது நிற்காமல்
கழிகிறது மறக்காமல்.
அழகான வாழ்க்கையில்
அருமையான பக்கங்கள்
அணைத்தபடி நீ நடக்க
அருகினிலே எல்லோரும்.
நடக்கட்டும் நாட்களெல்லாம்
நலமாக மகிழ்வாக - நாம்
நாடி செல்லும் இறைவனும்
நல்கட்டும் அருளென்றும் நிறைவாக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மருமகளே
சுதா ரகுநாத் 06/06/2015
No comments:
Post a Comment