Translate

Tuesday, January 8, 2013

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கவியரசர் Vishnu Rajan அவர்களின் பிறந்த நாளுக்காக 
07/01/2013

அன்பிற்கே உருவாக, 
அற்புத பிறவியாக,
அன்னையவளின் மகனாக - உமை
அள்ளித் தநதாள் இப்பூவுலகில்.

அவள் உம் தாயிக்கு,
ஆற்றி வைத்த செயலுக்கு,
ஆனந்தமாய் நன்றிகளை,
அனுபவிக்க செய்து விடுக.

இனிய நண்பர் விஷ்ணு ராஜரே,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.





http://www.facebook.com/photo.php?fbid=522381167801530&set=p.522381167801530&type=1&theater



  • 25 others like this.
  • Sham Masud என் இனிய பிறந்தந்நள் நல் வாழ்த்துக்கள்...
    19 hours ago · Unlike · 4
  • Fayiza Masood · 16 mutual friends
    பிறந்த நாள் வாழ்த்து...! 
    பூக்களின் 
    வித்து நீ...! 

    புன்னகையின் 
    சொத்து நீ...! 

    அவதாரம் 
    பத்து நீ...! 

    ஆண்களுக்கெல்லாம் 
    கெத்து நீ..! 

    பெண்களுக்கெல்லாம் 
    முத்து நீ ...! 

    உலக அன்னையர்களுக்கு 
    கொடுத்த தத்து நீ...! Vishnu Rajan anna...
    19 hours ago · Unlike · 4
  • கலாநிதி தீண்டா மெழுகுகள் என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்வில் என்றுமே சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ..
    19 hours ago · Unlike · 2
  • கலாநிதி தீண்டா மெழுகுகள்Dhavappudhalvan Badrinarayanan A M அண்ணா உங்க பெயரலா இருக்கிற இரண்டு பெட்ரோல் பங்கை கவிங்கருக்கு எழுதி கொடுத்தாச்ச
    19 hours ago · Unlike · 2
  • Madhumitha Raja இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விஷ்ணு. இன்னும் போவ வருட ட்ரீட்டே பாக்கி இருக்கே. இன்னிக்கும் சேர்த்து ட்ரீட் குடுங்க 
    19 hours ago · Unlike · 3
  • S Krishnammah Krish இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விஷ்ணு. வாழ்க நலமுடனும் வளமுடனும்.
    18 hours ago · Unlike · 2
  • Jesu Jayaraj இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கவியரசே !அருமையான வாழ்த்திதல் தவப்புதல்வன் சார் !!
    18 hours ago · Unlike · 2
  • Jayanthy Morais இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விஷ்ணு....
    18 hours ago · Unlike · 2
  • வீரபாண்டியன் Veera என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் என்றுமே சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க , வாழ்க நலமுடனும் வளமுடனும்.
    18 hours ago · Like · 1
  • Vishnu Rajan வாழ்த்துக்களை வழங்கிய அனைத்து அன்பு உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் அன்பு உறவுகளே .. உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இறைவனை வேண்டுகிறேன் ..மனமார்ந்த நன்றிகள் அன்பு உறவுகளே ..ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல ஆசை தான் அன்பு உறவுகளே ..பொறுத்தருள்க ..
    17 hours ago · Unlike · 1
  • Vishnu Rajan Fayiza Masood அழகிய கவிதை வாழ்த்து என் அன்பு தங்கையே .. மனமார்ந்த நன்றிகள்
    17 hours ago · Unlike · 1
  • Vishnu Rajan Madhumitha Raja மனமார்ந்த நன்றிகள் கவிதாயினியே .. நாளை தருகிறேன் ட்ரீட் .. 
    17 hours ago · Unlike · 1
  • Vishnu Rajan Dhavappudhalvan Badrinarayanan A M அழகிய கவிதை வாழ்த்து ... இதயம் நிறைந்த நன்றிகள் அன்பு நண்பரே உங்கள் அன்பான வாழ்த்துக்களால் உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் .. இறைவனின் கருணை என்றும் உங்களுடன் இணைத்திருக்க வேண்டுகிறேன் அன்பு நண்பரே.. 
    நன்றிகளோடு அன்புடன்
    விஷ்ணு
    17 hours ago · Unlike · 1
  • Anbu Rathinam என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விஷ்ணு....
    6 hours ago · Unlike · 1
  • Dhavappudhalvan Badrinarayanan A Mகவியரசரை வாழ்த்திய நட்புள்ளங்கள் அனைவருக்கும், எமது மகிழ்வுகளை பகிர்ந்துக் கொள்கிறேன்.

No comments: