அவசர தேவை இரத்தம்.
எமது அண்ணி ( எமது மனைவியின் மூத்த சகோதரி ) திருமதி பாக்யலக்ஷ்மி ராமசாமி அவர்கள் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேலம் சீரகாபாடி வினாயகா மிஷின் ஹாஸ்பிடலில் உள்ளார். அவருக்கு ஓ பாசிடிவ் (O+ ) இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது. சேலம் அதன் சுற்றுப்பகுதி நண்பர்கள் இரத்தம் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். வெளியூர், அயல்னாட்டு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு சேலம், அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்த தெரிந்த நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு தகவல் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உடனிருந்து கவனித்து வந்த அவர் கணவரும், எமது சகலையுமான திரு. ராமசாமி, இன்று காலை மயக்கத்தினால் கீழே விழுந்து, அதே மருத்துவமனையில் Icu வில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். Thangal udhavikku nanri.
இரத்தம் தேவைப்படுபவரின் பெயர்: திருமதி.பாக்யலக்ஷ்மி இராமசாமி
கணவர் பெயர்: திரு. இராமசாமி
தேவையான இரத்த பிரிவு: ஓ+ பாசிடிவ் (O+ )
தொடர்புக்கொள்ள வேண்டிய எண்:- திரு.ஹரிஹரன் 09150366238
http://www.facebook.com/dhavappudhalvan.badrinarayananam/posts/521166564589657
http://www.facebook.com/groups/ondrekulamoruvane/permalink/396776957072983/?notif_t=like
http://www.facebook.com/groups/thamizhkoodu/518198374867743/?comment_id=518200811534166¬if_t=group_comment

- Sham Masud and Kanagu Thillai Ram like this.
- ஜோசப் பி.கே http://www.friends2support.org/ இதில் முயற்சி செய்து பாருங்கள்
- ஜோசப் பி.கே சகோதரி அருள் மொழி இன்று போட்ட பதிவு இது
***********************************************
Arul Mozhi
இப்போது அவசரத்திற்கு, ஏதேனும் ஆப்பரேசனுக்கு தேவையான இரத்தம் உடனடியாக கிடைக்க இந்தியாவில் வழி இருக்கிறது.
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், உங்கள் கைத்தொலைபேசியில் கீழ் கண்டவாறு எழுதி அனுப்ப வேண்டும்:
" BLOODand send SMS to 96000 97000"
உங்களுக்கு பி பாஸிட்டிவ் இரத்தம் தேவை என்றால்,
" BLOOD < B+> and send SMS to 96000 97000"
உடனே உங்களை இரத்த தானம் செய்ய விரும்பும் நபர் போன் செய்வார்.Saturday at 4:46pm · Like · 4 - Meenakshi Devi அண்ணா...நான் மெசேஜ் அனுப்பி இருக்கிறேன்..நல்ல தகவல் நன்றி...
- Meenakshi Devihttp://www.friends2support.org/inner/news/searchresult.aspx?BloodGroup=O+&state=24|dpState&district=576|dpDistrict&city=3119
- Meenakshi Devi Dhavappudhalvan Badrinarayanan A M sir neenga kuduthrukka number busy sir... Pls nan eduthu potruka link use panunga adhula neraya donors irukaanga...Thanks to Joe annaSaturday at 4:57pm · Like · 1
- Dhavappudhalvan Badrinarayanan A M விரைந்து வழி காட்டிய தங்களுக்கு எமது மகிழ்வை பகிற்ந்துக் கொள்கிறேன், நண்பரே. ஜோசப் பி.கேSaturday at 5:02pm · Like · 3
- Dhavappudhalvan Badrinarayanan A M விரைந்து வழி காட்டிய தங்களுக்கு எமது மகிழ்வை பகிற்ந்துக் கொள்கிறேன் சகோதரி @ Meenakshi DeviSaturday at 5:03pm · Like · 3
- ஜோசப் பி.கே நன்றி நண்பரே, உங்கள் அண்ணியும், சகலையும் விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறோம்.Saturday at 5:16pm · Like · 2
- Meenakshi Devi Dhavappudhalvan Badrinarayanan A M நலம் பெற வேண்டுகிறேன்.... அவர்கள் நலமானதும் ஒரு தகவல் தந்தால் மகிழ்வோம்....
- Arun Vetrivel இருவரும் விறைவில் குனமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மேற்கண்ட தோழமைகள் கொடுத்த விபரத்தின் மூலம் உடனடியாக உதவிபெற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். நண்றி தோழமைகளே.
நல்லதே நடக்கும் .Saturday at 6:14pm via mobile · Unlike · 2 - Rathinavelu Raja இரத்தம் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.
Jay Re-Born kavalaipapdaatheerkal anna. nichchayam udhavukirom
No comments:
Post a Comment