Translate

Friday, January 4, 2013

அது எந்த நாளோ?


அது எந்த நாளோ?

காதலித்தாய் நீ
கருவுக்கு தந்தையானாய்
அப்பாவென அழைக்கும் முன்னே..
அஸ்தமனமானாய் சூரியனாய்
விடிவதே சூரியனால்
விடியலாய் வருவாயோ நீ.


உங்கள்
தவப்புதல்வன்..

No comments: