இணை பிரிந்தது, இணைந்தது இறைவனிடம்
ஆழ்ந்த வருத்தத்துடன் ஒரு தகவல். எமது அண்ணி ( எமது மனைவியின் மூத்த சகோதரி ) திருமதி பாக்யலக்ஷ்மி ராமசாமி அவர்கள் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேலம் சீரகாபாடி வினாயகா மிஷின் ஹாஸ்பிடலில் உள்ளார். அவருக்கு உடனிருந்து கவனித்து வந்த அவர் கணவரும், எமது சகலையுமான திரு. ராமசாமி, நேற்று காலை மயக்கத்தினால் கீழே விழுந்து, அதே மருத்துவமனையில் Icu வில் சேர்க்கப்பட்டு இருந்தவர், இன்று பகல் 12 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேற்று எமது இரத்தம் தேவை எனும் பதிவை பார்த்துவிட்டு இரத்தத்தானம் செய்ய முன் வந்த ஈரோடு நண்பருக்கு மிக்க நன்றி. ( எமக்கிருந்த சூழ்னிலையில், எமது சகலையின் மகன் திரு. ஹரிஹரன் அவர்களிடம் பெயரை குறித்துக் கொள்ள தவறிவிட்டேன். மன்னிக்கவும். )
http://www.facebook.com/photo.php?fbid=521741237865523&set=a.118822278157423.8875.100000889537867&type=1&theater¬if_t=photo_comment
http://www.facebook.com/groups/ondrekulamoruvane/397256123691733/?notif_t=group_comment

- Sankar Mani Iyer thangalathu manaiviyin thamakkaikku iraivan thukkam thaangum thembai alippaanaaka. very difficult situation for her now. kaalamaana avarathu kamavar ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
- Arun Vetrivel அண்ணாரின் இழப்பினால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இறங்கள்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் , மேலும் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேன்டுகிறேன்.
- Kartik Ayyappan அண்ணாரின் இழப்பினால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இறங்கள்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் , மேலும் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேன்டுகிறேன்.
- Tharini Po அண்ணாரின் இழப்பினால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் , மேலும் அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேன்டுகிறேன்.
- Swathi Swamy மிகவும் வேதனையான செய்தி..ஐயாவின் ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கிறோம். அன்னாரின் இழப்பை தாங்கும் மனோபலத்தை அம்மாவுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொடுக்க இறைவனை வேண்டுகின்றோம்.
- Sunday at 11:35pm · Unlike · 1
- Vaira Mani இனிய நண்பரே,இப்போதுதான் தகவல் படித்தேன்.மிகவும்,வருத்தமாக உள்ளது.என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.
No comments:
Post a Comment