நான்கு வரி கவிதை
பகை ஆசைக்கு வித்தாக,
விளைவிக்குதே பெரும்
நாசமாக.
எத்தனையோ சாட்சி
இருக்க,
மனம் உணரவில்லை
நிசமாக.
பகையின் முதல்படி
மோசத்தின் ஆரம்பம்
ஊற்றாக விரிவடைது
வாழ்வுக்கு ஊறாகிறது.
உணராத செயல்களால்
அழிவுக்கு பாதையிடுகிறது.
நோக்கங்கள், ஆக்கங்கள்
அத்தனையும் படுகுழியில்.
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
நி.மு.எண்: 1962

No comments:
Post a Comment