Translate

Sunday, October 11, 2009

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் - உரை -3




3 நின் தொடர்ச்சி

உங்கள் கண்களையும், உடல் மற்றும் உடல் உறுப்புகள், உங்களுக்கு பின்னால் மற்றவர்களுக்கு பயன்பட மனமுவந்து அளிக்க, உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களும் , உங்கள் குடும்பத்தாரும் அரசு மருத்துவமனைகளிலோ, பெரிய மருத்துவமனைகளிலோ நேரடியாகவோ, கம்பியூட்டர் முலமாக ஆன்லைன்னிலோ பதிவு செய்துக் கொள்ளலாம். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து பதிவு செய்துக்கொள்ள செய்யுங்கள் என என்னை விட பெரியவர்களின் கால்களையும், சிறியவர்களின் கைகளையும் பிடித்துக் கேட்டுக் கொள்கிறேன். இதோ கண்தானம் & உடல் உறுப்பு தானம் பற்றி மேலும் ஒரு கவிதை.

கண்களை வழங்க

வரிசையில் இருங்கள்

உமக்குப் பின்னால்

கண்ணொளி இல்லாதோர்

இப்புவியினைக் காண.

உங்கள் விழிகள்

மீண்டும் திறக்கட்டும்

நீங்கள் கண் மூடிய பிறகும்.

தொடர்ந்து

ஒளி பரவ விடுங்கள்

உங்கள் கண்களை

தானமாக கொடுத்து.

மண்ணுக்கு போகும் கண்களை

மண்ணிலே உலவ விடுவிரே

மானிடருக்கு

மகிழ்வுடன் வழங்கி.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்களே போன பிறகு

உங்களுக்கு எதற்கு கண்கள்?

பொருள் சேர்த்த உடம்போடு

புகழுடலையும் சேர்ப்பிர்கள்

கண்களையும் உடலையும்

தானமாக வழங்கி.

நீங்கள் பார்த்து பார்த்து

சேர்த்ததைப் போல

அவர்களும் சேர்க்கட்டுமே

உங்கள் கண் வழியே பார்த்து.

எழேழுத் தலைமுறை சொத்தை

உறவுக்குக் கொடுங்கள்.

கண்களையும் உடல் உறுப்புகளையும்

பிறருக்கு கொடுங்கள்

எழேழுத் தலைமுறையைக் கண்டு மகிழ.

உங்களை மறக்காமல் இருப்பதற்கு

நீங்கள் கொடுத்து உதவுங்கள்

கண்களையும், உடல் உறுப்புகளையும்

உங்கள் மறைவுக்குப் பிறகு.

பல நன்மைகளை

வீ ட்டுக்கு செய்த நீங்கள்,

இரத்தத்தையும் கண்களையும்

உடல் உறுப்புகளையும்

தானமாக கொடுத்து

மிக பெரிய நன்மையை

நாட்டுக்கு செய்யுங்களேன்.

நீங்கள் காணாத காட்சிகளையும்

உங்கள் கண்கள்

தொடர்ந்து காணட்டும்.

பொன் போல பாதுகாத்து

பொறுப்பாகக் கொடுங்கள்.

நிலையாக இருக்க

நினைவாக கொடுங்கள்.

மலர்ந்த விழிகள்

மலர்ந்ததாகவே இருக்கட்டும்.

மறையாப் புகழப் பெற,

மங்கா விழியொளி நிலைப்பெற,

மாளாமல் விழிகளை,

மாண்டப் பின்னும்

மனமுவந்து அளிப்பிரே

மனிதருள் மாணிக்கமாய்.

ஹிதேந்திரனின் பெற்றோர்களான டாக்டர். அசோகன், டாக்டர் புஷ்பாஞ்சலி அவர்கள், தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தது போற்றத்தக்கது எனினும், அதற்கு முன்பாகவே பலர் உடல் உறுப்பு தானங்கள் செய்திருந்தாலும், இவர்களின் செயல் செய்தி ஊடகங்களின் மூலமாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப் பட்டதே, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட காரணமாய் இருந்ததை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.


தொடரும் 4 ல்


தொடரும் 3

தொடரும் 3

No comments: