
சிவசங்கர்.
முன்னோக்கி செல்ல,
பள்ளங்கள் இருந்தால்
பாலங்களால் இணைத்து,
கவனமுடன் நாளும்
பயணம் செய்து,
நலமும் மகிழ்வும்
கூடியிருந்து குழாவ,
பாசமுடன் வாழ்த்தினோம்
பரவசத்தில் மிதக்க,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
# பாலங்கள்: குடும்பம், உறவு, நட்பு மற்றும் தொழில்வழி அறிமுகங்கள்
No comments:
Post a Comment