Translate

Saturday, May 14, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி நன்றி.....



தனித்தனியாய் பெயரிட்டு
மகிழ்வான நன்றிகளை
பதித்திடவே நினைக்கின்றேன்.
வாழ்த்துகளின் வேகத்தால்
பனித்துளி சாரலைப்போல்
ஒதுங்கி நின்று ஏற்கின்றேன்.
வாழ்த்திட்ட, குறியிட்ட
நட்புகள் அனைவருக்கும்
நன்றிகளை பகர்கின்றேன்
மகிழ்ச்சிதனை ஒன்றுகூட்டி
நட்பு தோழமைகளே.
லியாகத் அலி ஜி
உள்ளத்து நட்புகளை
உயிரற்ற புகைப்படத்தில்
உயிரோட்டமாக்கினார்
வாழ்த்துகளைப் பதித்ததினால்.
மகிழ்வான நன்றிகள்
அன்பான நண்பர்கட்கு.
வசந்தகுமார்
வாழ்த்துக்கள் வந்தது.
வசந்தமாய் வந்தது.
வதனமும் மகிழ்ந்தது.
வசந்திடமும் இருந்தது.
வாழ்த்துக்கள் வந்ததும்
நன்றிகளை நான் பகர,
நண்பரிடையே ஒலியலைகள்
கைப்பேசி வழியோட,
மீண்டும் மீண்டும்
பகிர்ந்துக் கொண்டோம்,
வாழ்த்துகளையும், மகிழ்வுகளையும்.
வைரமணி, ஜேகப்.
அன்புடன்,
தவப்புதல்வன்.

· · Share · Delete

    • Oppilan Balu Muniyasamy வாழ்க வளமுடன் ..!
      May 9 at 10:57pm · · 4 people

    • Syed Babu Dasthagir வாழ்த்துக்கள்...
      May 9 at 11:04pm · · 4 people

    • Murugan Loganathan வாவ் வாவ் ரொம்பா சந்தோசம் சார் உங்கள் நன்றிகள் அருமையானது சூப்பர் இருக்கு என் நன்றிகள் சார் வாழ்க வளமுடன் ......!!!
      May 9 at 11:06pm · · 5 people

    • Murugan Loganathan நட்புகள் அனைவருக்கும்
      நன்றிகளை பகர்கின்றேன்
      மகிழ்ச்சிதனை ஒன்றுகூட்டி
      நட்பு தோழமைகளே.....ம்ம் நல்ல இருக்கு சார் ......

      May 9 at 11:06pm · · 4 people

    • M Venkatesan MscMphil அருமை அருமை
      May 9 at 11:29pm · · 5 people

    • Sadeek Ali Abdullah அற்புதமான முறையில் வாழ்த்தியவர்களுக்கு கவிதையாய் நன்றி தெரிவித்த வழிமுறை உங்கள் மனதின் நேர்த்தியைக் காட்டுது பத்ரிநாராயணன் சார்... வாழ்க வளமுடன்...
      May 10 at 12:03am · · 3 people

    • Shanmuga Murthy அருவியில் ஒரு துளி ..அதுவே எங்களுக்குப் போதும்..நன்றிக்கு நன்றி. வாழ்க வளமுடன் சார்.
      May 10 at 9:18am · · 1 person

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Oppilan Balu Muniyasamy:- நன்றி நண்பரே தங்கள் வாழ்த்துக்கு.
      May 10 at 1:06pm ·

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Syed Babu Dasthagir:- நன்றி நண்பரே தங்கள் வாழ்த்துக்கு...
      May 10 at 1:08pm ·

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Murugan Loganathan:- ///வாவ் வாவ் ரொம்பா சந்தோசம் சார் உங்கள் நன்றிகள் அருமையானது சூப்பர் இருக்கு என் நன்றிகள் சார் வாழ்க வளமுடன் ......!!!///
      நன்றி நண்பரே தங்கள் வாழ்த்துக்கு..

      May 10 at 1:09pm ·

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ M Venkatesan MscMphil:- ///அருமை அருமை///
      நன்றி நன்றி.

      May 10 at 1:11pm ·

    • Dhavappudhalvan Badrinarayanan A M ‎@ Sadeek Ali Abdullah:- ///அற்புதமான முறையில் வாழ்த்தியவர்களுக்கு கவிதையாய் நன்றி தெரிவித்த வழிமுறை உங்கள் மனதின் நேர்த்தியைக் காட்டுது பத்ரிநாராயணன் சார்... வாழ்க வளமுடன்...///
      மூழ்கிக் கிடக்கிறேன் உங்கள் அன்புப்பட்டரையில். தோன்றுவதை கிறுக்கி வைக்கிறேன், மனுந்துதலால். பாரட்டுகளுக்கு மகிழ்கிறேன், நன்றிக் கூறத் தெரியாமல். மதிய வணக்கம் ஐயா.

      May 10 at 1:17pm ·

    • Vasanthakumar Graphicdesigner வேலை பாலுவின் காரணமாக இந்த பதிவை கவனிக்க இயலவில்லை...நன்றிகள் பலவிதம் அதில் பத்ரி அண்ணாவின் ரகம் தனி சுகம்...நன்றிகள் பத்ரி அண்ணா...எண்கள் கடைமையை செய்தோம் அண்ணா..
      May 10 at 1:52pm ·

No comments: