Translate

Sunday, August 23, 2015

ஒரு சந்தேகம்


புழு பூச்சி, பறவை இப்படி எது செத்தாலும் எறும்பு தின்னுடும்.
எறும்பு செத்தா எது தின்னும்.?
எறும்பு உசுரோட இருந்தா எறும்பு தின்னி என்னும் உயிரினம் திங்கும்.
எறும்பு செத்த பின்னாடியும் தின்னுமா?
கட்டெறும்பு (பெரிய கருப்பெறும்பு ) செத்த சித்தெறும்பு ( சிவப்பு எறும்பு) சாப்பிடும். சித்தெறும்பு செத்த கட்டெறும்பு சாப்பிடுமா?

சொல்லுங்க நண்பர்களே...