toDanvarsh Badri
உலகம் உருண்டை தான்
நம் வாழ்வும் உருண்டு தான்
திரும்புதல் இன்றித்தான்
செல்கிறது கிழமை தான்
நம் வாழ்வும் உருண்டு தான்
திரும்புதல் இன்றித்தான்
செல்கிறது கிழமை தான்
உயர்வு நம்மைத் தான்
வரவேண்டும் தேடித் தான்
செயல்கள் அனைத்தும் தான்
ஆக்கத்தை நோக்கித்தான்
அமைய வேண்டும் நிதமும் தான்
ஆவலுடன் உனக்குத்தான்
வாழ்த்துரைத்தோம் இன்று தான்
உன் பிறந்தநாளில் மகிழ்வுடன் தான்.
செயல்கள் அனைத்தும் தான்
ஆக்கத்தை நோக்கித்தான்
அமைய வேண்டும் நிதமும் தான்
ஆவலுடன் உனக்குத்தான்
வாழ்த்துரைத்தோம் இன்று தான்
உன் பிறந்தநாளில் மகிழ்வுடன் தான்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேரனே
No comments:
Post a Comment