03/03/2015 தட்சிதா, பிரனேஷ் 10ம்
வகுப்பு பொது தேர்வுக்கு வாழ்த்து.
செல்ல செல்வங்களே
சிகரம் தொட, எறும்பாய் பயணிப்பீர்.
ஏற்றமே பெற்றிடுவீர் நிலையாக.
கற்ற கல்வி கைக்கொடுக்கும்.
களைப்பில்லா வாழ்வளிக்கும்.
நாளைய உலகம் உங்கள் கையில்,
நாட்டம் கொள்வீர் உமது பணியில்.
இன்றைய முயற்சி நாளைய வெற்றி.
முயற்சியே வெற்றியின் படிக்கட்டு.(படிகள்)
வென்றிடுவீர் சதங்களை(ளாய்)
வாணியின் அருளும் ஆசிகளும்.
வென்றிடவே வணங்கினேன்,
வாழ்த்தினேன்.
No comments:
Post a Comment