GOD BLESS YOU
PRABAVADHI AKKA
மனத்தில் பிறக்கும் எண்ணங்கள்
கொடிக்கட்டி பறக்கட்டும்.
முதுமையில்லா இளைய மனதாய்
வாழ்வனைத்தும் விளங்கட்டும்.
பிரார்த்திக்கும் இறையருள்
உமை சூழ்ந்து நிற்கட்டும்.
ஆனந்தத்தில் உமையாழ்த்தி,
ஆசிகளை யாம் நாடி,
காலமது தாழ்ந்தாலும்
நீங்கா நினைவுகளுடன்.
முதிரும் வயதிற்கு –
முத்தான வாழ்த்து பகிர்ந்தோம்
தாமதமாய் இந்நாளில்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பிரபாவதி அக்கா.
பாசமுடன், தம்பி AMB With BRR. 21/03/16
No comments:
Post a Comment