* தாயிடம் அன்பாகப் பேசுங்கள் !
* தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள் !
* ஆசிரியரிடம் அடக்கத்தோடு பேசுங்கள் !
* மனைவியிடம் உண்மையைப் பேசுங்கள் !
* சகோதரரிடம் அளவோடு பேசுங்கள் !
* குழந்தைகளிடம் ஆர்வமாகப் பேசுங்கள் !
* நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள் !
* வாடிக்கையாளரிடம் நேர்மையாகப் பேசுங்கள் !
* அதிகாரிகளிடம் பணிவாகப் பேசுங்கள் !
* தொழிலாளியிடம் மனிதநேயத்தோடு பேசுங்கள் !
* அரசியல்வாதியிடம் ஜாக்கிரதையாகப் பேசுங்கள் !
* கடவுளிடம் மௌனமாகப் பேசுங்கள் !
* பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால் ?
புரிந்து பேசுங்கள். புரியும்படி பேசுங்கள்.
2 comments:
அட counter வந்து விட்டதே ஆம்பல் மலரில். பாராட்டுக்கள். புரிந்து பேசினேன் அல்லவா தவப்புதல்வன்? இந்த counter நானும் வைத்துக் கொள்ளவா?
வாவ்! என்ன அதிசயம்! உங்கள் இமெயி்லுக்கு பதில் எழுதி விட்டு இதை பார்வையிட திருப்பினால், உங்கள் கருத்து. வைத்துத்தான் பார்க்கலாமே நம்மை சோதித்துக் கொள்ள.
Post a Comment