Translate

Saturday, December 29, 2007

தனிமையில்

தாயை இழந்தேன்.
தாயென நினைக்கும்
சோதரியே
உமையும் இழப்பேனோ.

நலம் பெற்று வருவீரோ
எமைக் காண
அன்றி வரட்டுமா
உமைக் காண.

உங்கள் பதிலுக்காக
தனியானாய்
தவிக்கின்றேன்,
தனையனாயிருந்து.

05\ 06 \2006 ல் எமது H.V.சகோதரிக்காக எழுதியது.

3 comments:

Aruna said...

உங்கள் அக்கா நலம் பெற இறைவனை வேண்டும்
அருணா

Dhavappudhalvan said...

நன்றி அருணா,உங்கள் வேண்டுதலுக்கு.ஆனால் இக்கவிதையை எழுதிய 15 பின் இறைவனடிச் சேர்ந்து விட்டார். ஒன்னரை வருடங்களுக்கு மேலாகிறது எங்களை விட்டுப் பிரிந்து.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Smartphone, I hope you enjoy. The address is http://smartphone-brasil.blogspot.com. A hug.