Translate

Monday, November 26, 2007

அன்பே! அன்பே!!

அன்பே! உன்னை,
கட்டாயப் படுத்தி
வாங்க முடியாது।

அன்பே! உன்னை,
மிரட்டி
பெற முடியாது।

அன்பே! உன்னை,
அடித்து
பிடுங்க முடியாது।

ஆனால்
விலை மதிப்பிட முடியா
அன்பே! உன்னை,

பெற முடியும்
அன்பை மட்டுமே
உனக்குக் கொடுத்து.

1 comment:

மங்களூர் சிவா said...

ம். தானா கிடைக்கனும்!!!

வலிய பறிக்கமுடியாதுங்கறீங்க!!

சூப்பர்