ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Monday, August 3, 2015
உலக நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நட்பு என்றாலே மகிழ்ச்சி.
நகைக்க செய்யுமே கூடுமிடத்திலே.
நகை அணிகலனாய்
நட்பு துலங்கட்டும்.
நாளும் பொழுதும்
நலமுடன் கழியட்டும்.
இனியநண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)