சௌபாக்யவதி..ஸ்ருதி - சிரஞ்சீவி.கஜேந்திரன்
இரு மனமாயினும்
ஒன்றென கலந்து,
குடும்ப வாழ்வது
கோபுரமாய் உயர்ந்து,
பிணைந்த உறவு
புதுமைகளைப் படைக்க,
இறைவனின் அருளது
என்றுமே நிலைக்க,
வளரும் நாட்களில்
நலனுடனும் மகிழ்வுடனும் வாழ,
இனிதான நினைவில்
இன்றுமை வாழ்த்தினோம்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் இளங்கிளிகளே.
நல்லாசிகள் வழங்கும்
தாத்தா A.M பத்ரி நாராயணன் பாட்டி.ராஜராஜேஸ்வரி
