ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Saturday, August 2, 2014
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Susi Thirugnanam
Susi Thirugnanam
மொழியில்லா சொல்லிலே
வாழ்த்த முடியா வார்த்தைகள்.
எழுதாத சொற்களோ
ஊடுருவா உணர்விலே.
உமக்கான நாளின்றோ
உற்சாகமாய் கழித்திருக்க,
எந்நாளும் இதுபோலே
உம்முடனே தொடர்ந்து வர.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)