ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Monday, July 2, 2007
படியளப்பவர்கள் !!
படிக்காதவன்
படி அளந்தான்,
கூலி செய்து.
படித்தவனோ
படி அளக்கிறான்
,
வேலைத் தேடி.
===============
பின் குறிப்பு ;
1) படி அளந்தான் =
சம்பாதிப்பது.
2) படி அளக்கிறான் =
பல அலுவலகங்களுக்கு
அலைவது
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)