கனவிலே கண்டது போல்
காலமது கடந்ததே.
ஒன்றிலே தொடங்கியது
ஓராண்டாய் ஆனதே.
விரைந்து சென்ற நேரமது
வினாடியாய் தெரியுதே.
இனிமையான நாட்களாய்
இனியும் தொடர்ந்து நடக்கவே,
வாழையடி வாழையாக
வளமையுடன் திகழவே,
ஆல் விரிக்கும் விழுது போல்
குடும்பமது செழிக்கவே,
வளமும் புகழும் பெற்று நீங்கள்
நலமுடன் வாழவே,
உள்ளம் நிறைந்த அன்புடன்
வாழ்த்தினோம் உங்களை.
18/01/2011 எமது மகளின் முதல் திருமணநாளுக்காக
அனுப்பிய வாழ்த்து
- விருப்பக்குறிட்டும், கருத்தும் பதித்த நண்பர்கள்:-
Krishnamal Krish and Mohana Somasundram like this.
Shanmuga Murthy தங்களின் மகள் மீதான அன்பு எம்மை நெகிழ வைக்கிறது.
இன்றுபோல் அவர் என்றும் வாழ வாழ்த்துகிறேன்..
January 19 at 11:53pm · · 1 person
Murugan Loganathan எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்.......
January 20 at 12:02am · · 1 person
Vetha ELanga ஆல் விரிக்கும் விழுது போல
குடும்பமது செழிக்கவே,
vaalka! vaalka!..
January 20 at 1:08am · · 1 person
Jayanthy Morais எல்லா செல்வங்களும் பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ என் வாழ்த்துக்கள்....
January 20 at 7:01am · · 1 person
S.k. Dogra நூறாண்டு சந்தோஷமான இல்வாழ்க்கைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
January 20 at 9:08am · · 1 person
Shanmuganaathan Venkata Kandar Swaminathan Convey my love and regards to the young couple anna..!
January 20 at 7:11pm · · 1 person
Krishnamal Krish இல்வாழ்க்கையில் சந்தோசங்கள் தொடர மனமுவந்து வாழ்த்துகிறேன்.
January 21 at 1:18pm · · 1 person
Kuselan Kalimuthu எல்லா செல்வங்களும் பெற்று பார்ப்பவர் பாராட்டும் வகையில் வாழ்க ,வாழ்க, வாழ்க ,என்று வாழ்த்துகிறேன் .
January 21 at 8:40pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! உங்கள் அன்பான வாழ்த்துக்கள், ஆசிகள் எம் பெரியமகள் & மருமகனுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
January 24 at 11:08pm ·
Dhavappudhalvan Badrinarayanan A M உங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகவே எனது நன்றியை, மகிழ்ச்சியை பதிக்காமல், தெரிவிக்காமல் விட்டு விட்டேன். இரவு வணக்கம்.
January 24 at 11:23pm ·
2 comments:
வளமும் புகழும் பெற்று நீங்கள்
நலமுடன் வாழக!
பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னது போல என்பார்கள். அம்மா, நீங்கள் சொன்னதால் லக்ஷ்மி கடவுள் சொன்னது போல.
Post a Comment