எனது அம்மாவுக்காக
***********************
விழி இரண்டு ஈந்தீர்
வாழ்வு இருவர் பெற்றார்
அவர் வழியே- உமை
நாங்கள் கண்டோம்.
உங்கள் விழி
வழியே
உலகை அவர்
கண்டார்.
செய்யும் செயலை
நிறைவாய்
துணிந்து செய்தீர்
மகிழ்வாய்.
***********************
விழி இரண்டு ஈந்தீர்
வாழ்வு இருவர் பெற்றார்
அவர் வழியே- உமை
நாங்கள் கண்டோம்.
உங்கள் விழி
வழியே
உலகை அவர்
கண்டார்.
செய்யும் செயலை
நிறைவாய்
துணிந்து செய்தீர்
மகிழ்வாய்.
4 comments:
ungal kavithai migavum nanraga ullathu... inum neerya eluthavum.
தன்மானங் காக்கும்
தரமான தரவு தந்து
வாழ்வாங்கு வாழ்ந்திடவே
வாழ்த்துகிறேன் வளமாக!
ஹலோ!! மலர் & முருகன்,வாழ்த்துகளுக்கு நன்றி. தொடர்ந்து எங்களுக்காக காத்திருக்கும்
- அம்பி.
ஹலோ! மன்னிக்கவும். உங்களுக்காக என்பதற்கு பதிலாக எங்களுக்காக என்று பிழை ஏற்பட்டுவிட்டது. உங்களுடன் புதிய வாசகர்களுக்காகவும் காத்திருக்கிறேன்.அறிமுகம் செய்து வைப்பீரென்று.
-அம்பி.
Post a Comment