வரவை எதிர்நோக்கும் கண்களுக்கு,
கண்ணாமூச்சி காட்டுகிறாய்.
கரைக்கடந்தது நாட்கள்
கருணைக்காட்டு எமக்கு.
பெற்றோருக்கு கொடுப்பது சர்ப்ரைஸ்
மற்றோருக்கு தோன்றுவது சன்ரைஸ்.
பாட்டியெனக்கு ஏற்படுவதோ பரப்பரப்பு.
பாதிப்பில்லாமல் நீ வருவதே
சுறுசுறுப்பு.
இறையருளால் இனிதே பிறப்பாய்.
காத்திருக்கும் எங்களுக்கு மகிழ்வைத்
தருவாய்.
ஆசையுடன் பாட்டி,
J.பிரபாவதி.
No comments:
Post a Comment