Translate

Sunday, February 22, 2015

அஞ்சலி கவிதை - Teenage sis Naguleswarar. Kamalambal (Kamala), Sis/o கவிதாயினி. Vetha Langathilakam

விருப்பக்குறி இடுவேனோ,
உம் வேதனைக்கு
என்ன சொல்லி
மருந்திடுவேனோ...

ஆறா துயரமது
பெருவெள்ளமாய்
பெருக்கெடுக்க,
மீளா தூரமதில்
அவர் குடியிருப்போ
நீண்டிருக்க,

இணைந்தோமே உங்களுடன்
துயரத்தில் பங்கெடுக்க,
இறையிடம் பிரார்த்தித்தோம்
வேதனை வடுக்களை  களைந்துவிட.

#அன்னார் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து,
பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது வருத்தத்தைப்  பகிர்ந்துக் கொள்கிறேன்.

தவப்புதல்வன்.
=====================================================================



என் உடல் நலம் கருதி நீண்ட பயணத்தாலான
உன் இறுதிக் கிரியைகளில் மனதார
இங்கிருந்து கலக்கிறேன்.
நாளை அக்கினியோடு சங்கமமாகிறது உன்னுடல்.
இரவும் பகலும், நாளும் பொழுதும் என்னோடு நீயம்மா!



கவிதாயினி.வேதா இலங்கத்திலகம் அவர்களின்  அழகு, அறிவு, திறமையான அன்புடை தங்கை Teenage sis Naguleswarar. Kamalambal (Kamala)  .

===============================================================================


5 comments:

Anonymous said...

மிகுந்த நன்றி சகோதரா.
கமலமாக இதயத்தில் வீற்றிருப்பாள்
கமலா என் அன்புத் தங்கை.
அவள் ஆத்மா சாந்தியடையட்டும்.
Vetha.Langathilakam.

Dhavappudhalvan said...


காலம் காலமாக
உம்முடன் பிறந்து வளர்ந்த
உமது சகோதரி கமலா,
காலம் காலமாக
உமது நினைவுகளில்
நிலைக் கொண்டிருப்பார்
என்பது உண்மைதானம்மா.

Dhavappudhalvan said...


காலம் காலமாக
உம்முடன் பிறந்து வளர்ந்த
உமது சகோதரி கமலா,
காலம் காலமாக
உமது நினைவுகளில்
நிலைக் கொண்டிருப்பார்
என்பது உண்மைதானம்மா.

Dhavappudhalvan said...


காலம் காலமாக
உம்முடன் பிறந்து வளர்ந்த
உமது சகோதரி கமலா,
காலம் காலமாக
உமது நினைவுகளில்
நிலைக் கொண்டிருப்பார்
என்பது உண்மைதானம்மா.

Dhavappudhalvan said...
This comment has been removed by the author.