Translate

Friday, January 7, 2011

அதிருமே....



ஆயிரமாயிர எண்ணங்கள்
ஆழ்மனத்தில் அலைமோத
அகழ்ந்தெடுக்கும் சொற்களெல்லாம்
அம்பலத்தில் நடனமாட
அருமையான காட்சிகளாய்
அதுவமைந்து விட்டால்
ஆரவாரம் பெருக்கெடுத்து
அதிருமே அரங்கமது.

2 comments:

Anonymous said...

ஆயிரமாயிரம் எண்ணங்கள் அதிர்வது எமது வலைப்பூவில் தான்.

Dhavappudhalvan said...

மிக்க மகிழ்ச்சி சகோதரி.