Dhanalakshmi Kirubhakaran
சொல்லாமல் சுவை கூட்டும்.
நினைவுகளில் மகிழ்வூட்டும்.
பருவத்தின் நிலை மாறி,
குடும்பத்தின் தலைவியெனும்
பொறுப்புகளில் சிறப்பெய்து
இனி வரும் நாட்களிலும்
இன்புற்று வாழ்ந்திட
வாழ்த்தினோம் இன்று.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.

No comments:
Post a Comment