திகட்டா தீஞ்சுவையாய்
தித்திக்கும் நாட்களாய் தொடரட்டும்.
பெருகும் உறவுகள்
பெருமையை நல்கட்டும்.
நாட்பொழுதுகள் யாவும்
நலன்களாய் திகழட்டும்
வளர்ந்து வரும் நாட்களில்
வளங்களாய் நிறையட்டும்.
திருவருள் என்றுமே
தழுவியப்படி இருக்கட்டும்.
திருமணநாள் வாழ்த்துக்கள் - இனிதாய்,
திக்கெட்டும் கொட்டட்டும்.
பாசமுடன்,
அப்பா, அம்மா.

No comments:
Post a Comment