ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Wednesday, March 25, 2015
புரிந்தால் சரி
வாயாடி என்றாலும்
வாடிபோடி என்றாலும்
வாடாத வதனமுடன்
வான் கொண்ட முகில் தரும்
வற்றாத மழைப்போல்
வாரி தருவாள் தனதன்பை.
வாழ்க நலமுடன் நண்பர்களே..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment