Translate

Showing posts with label தானமாக. Show all posts
Showing posts with label தானமாக. Show all posts

Thursday, November 30, 2017

தானமாக

தானமாக கிடைத்ததை
தானமாக கொடுப்போம்.
இறைவனால் படைக்கப்பட்டதை
இறைவனால் படைக்கப்பட்டவர்களுக்கு.


வீணாக்காதீர்கள் எதையும்
கொடுங்கள்
உங்களுக்கு உபயோகமில்லாததை
உபயோகமுள்ளவர்களுக்கு.
அதில் அடங்கட்டும்

கண்களும், இரத்தமும்.

#இரத்தம், கண், உடலுறுப்பு தான விழிப்புணர்வுக்காக
17\03\2006ல் எழுதப்பட்டது