Translate

Showing posts with label நலம் பயக்க. Show all posts
Showing posts with label நலம் பயக்க. Show all posts

Tuesday, October 10, 2017

நலம் பயக்க



நாற்றங்காலில்
நாற்றுகள் வளர்ந்திருக்க,
நடவிடும் வேளையிலே
நாரதனாய் நுழைந்தேனோ?

நற்சாலை நீரமைத்து
நாற்று நடவுகளால் 
நல்லதொரு விளைசல் காண
நாடி வந்தேன் உமைக்காண.

நலமதை நீருணர்ந்து
நட்புடன் கரம் பிடித்தால்
நான்றிந்த செய்திகளை
நயமுடன் உமக்குரைப்பேன்.

--
உங்களுடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.