Translate

Showing posts with label பரவசம். Show all posts
Showing posts with label பரவசம். Show all posts

Monday, November 13, 2017

பரவசம்




உணர்வுகளுக்கு தடையிட்டு,
உறக்கத்தில் நானாழ.
அங்கேயும் நீ
என்னுடன்
இணைந்துக் கொண்டாய்.

அன்று தான்
நீ அருகிலிருக்க
நான் பார்த்தேன்,
அளப்பரிய வனப்புகளை.

படைத்தவனின் திறமையது \ கருணையது.
பரந்து விரிந்த இயற்கையது.
பார்க்கும் விழிகளுக்கு
பரவசநிலையது.


--
ஆக்கம் ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன். 🙏