Translate

Showing posts with label இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. Show all posts
Showing posts with label இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. Show all posts

Tuesday, April 13, 2010

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வருவதும் போவதும் தொடர்ந்திருக்க,

பிறக்கின்ற இனிதான இத்தமிழ் ஆண்டில்

நட்புடன் இனிமையும் நிலைத்திருக்க,

வஞ்சமும், பகைமையும் மறந்திடுவோம்.

நாடும் வளமுடன் செழித்திருக்க,

ஊழலை, லஞ்சத்தை ஒழித்திடுவோம்.

உடலிலே ஊனம் இருந்தாலும்

செயலிலே அதையே வென்றிடுவோம்.

மனத்திலே ஊனம் உடையோரை

மாற்றம் அடைய செய்திடுவோம்.


உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



உங்களில் ஒருவன்,

தவப்புதல்வன்.

13/04 /2010.