Translate

Showing posts with label நல்வாழ்த்துக்கள்.. Show all posts
Showing posts with label நல்வாழ்த்துக்கள்.. Show all posts

Sunday, August 17, 2014

இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

நாளும் பொழுதும்
நலம்பட வாழ,
நல்லருள் புரியும்
நாயகனவன்
நந்தகோபாலன்,
கிருஷ்ணனாய் அவதரித்த
கிழமையின்றில்
கீழோர் எவருமின்றி
மேன்மையடைய,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்.

இனிய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.