Translate

Showing posts with label இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். Show all posts

Sunday, May 11, 2014

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் - 2014

உலகிலுள்ள தாய்மார்கள் அனைவருக்கும், ''இனிய அன்னையர் தின '' வாழ்த்துக்கள்.

உங்கள் உயர்வுகள்
அனைவருக்கும் புரியட்டும்.
தாழ்வு நிலை மறைந்து
சமநிலை ஆகட்டும்.
பாசத்தின் சக்தி
பளிச்சென தெரியட்டும்.

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அருமை தாய்மார்களே.