Translate

Showing posts with label இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014. Show all posts
Showing posts with label இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014. Show all posts

Tuesday, December 31, 2013

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014

ஒன்று இரண்டென எண்ணிக்கைகள் 
முடிக்கும் முன்னே,
வருடமென ஒன்று 
முடிந்தே இன்று.

புதிய மலராய் 
பூத்திருக்கும் நாளிது. 
தொடக்கத்தின் முதலென 
கொண்டாடி மகிழ்வோம்.

முறையாய் சிந்தித்து 
விரைவாய் முடித்திட,
மூழ்குவோம் தொடர்ந்து 
விழிப்புடன் நாம்.

வாழ்த்துக்களோ வழக்கமாய் 
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!