Translate

Showing posts with label வித்தியாச தகவல். படித்ததில் பிடித்தது.. Show all posts
Showing posts with label வித்தியாச தகவல். படித்ததில் பிடித்தது.. Show all posts

Tuesday, September 16, 2014

Sunday, December 1, 2013

வித்தியாச தகவல். படித்ததில் பிடித்தது.



சுடுநீரில் ஒரு தவளையைப் போட்டால், அது வெப்பம் உணர்ந்து, உடனே வெளியே குதித்து விடும். ஆனால், அந்த தவளையை,  நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து மெல்ல கொதிக்க வையுங்கள். இதமாக சூடாவதை அனுபவத்துக் கொண்டேயிருக்கும். ஒரு நிலையில் வெப்பம் தாங்காமல் ஆபத்தை உணரும்போது, அது தன் எதிர்ப்பு சக்தியை இழந்து வெந்து போய்விடும்.