Translate

Showing posts with label கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள். Show all posts

Sunday, December 7, 2014

கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் 3




கார்த்திகை விளக்குகளோ
மினுமினுக்கும் விண்மீன்கள்.
கவர்ந்திழுக்கும் அத்தனையும்
கண்களை சிமிட்டியபடி.

இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.



‪#‎இது‬ நால்வர் வீட்டு கார்த்திகை தீப திருவிளக்குகள்.

Friday, December 5, 2014

கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் 2





கார்த்திகைக் குமரனின்
கனிவான விழிகள்
காணட்டும் உம்மை,
கனமழையாய் அருளட்டும்

மகிழ்வான கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.

கார்த்திகைத்தீப நன்னாள் வாழ்த்துக்கள் 1





தீபத்தின் ஒளிப்போல
திகழட்டும் உம் வாழ்க்கை.
சுடர் விடும் பிரகாசத்தில்
சுற்றிருப்போர் காணட்டும்.
மகிழ்வான நன்னாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.