Translate

Showing posts with label இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Show all posts

Friday, January 1, 2016

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2016.


அன்பிற்கினியவர்களே!
புத்தாண்டு பிறந்தது எம் வீட்டில்,
புத்தொளி தொடரட்டும் உம் வீட்டில்.
வாழ்த்துக்கள் பிறந்தது எம் நாவில்,
நலன்கள் நிலைக்கட்டும் உம் வாழ்வில்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2016.

உங்கள்,

A.M.பத்ரி நாராயணன்@ தவப்புதல்வன்.