ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
பாவி நான்
.
Show all posts
Showing posts with label
பாவி நான்
.
Show all posts
Wednesday, May 6, 2015
பாவி நான்
பூவிதழாய் விரிந்ததோ
விழியிரண்டும்,
குடைப் பிடித்ததோ
மையிட்ட இமையிரண்டும்
குழி விழுந்ததே என் மனத்தில்
உன் கன்னத்தால்
.
வண்ண மாற்றம் அடைகிறதே
செழுமையான உன் முகத்தில்.
பாவி நான் தவிக்கின்றேன்
பார்வையால் உனைத் துளைத்து.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)