Translate

Showing posts with label அன்புடன் வெறுக்கிறேன். Show all posts
Showing posts with label அன்புடன் வெறுக்கிறேன். Show all posts

Saturday, December 16, 2017

அன்புடன் வெறுக்கிறேன்


என்னை வெறுக்கின்ற உன்னை
நானும் வெறுக்கிறேன்
அன்புடனும் பாசமுடனும்.

என்னை நினைக்காத உன்னை
நானும் நினைக்கக்கூடாதென
நினைக்கிறேன் எந்நேரமும்.

மருந்து அருந்துகையில்
மந்தியை நினைக்கக்கூடாதென்பது போல.

நீ காதலித்த போது
பெருகிய கவிதை ஊற்று,
வெறுத்த போது

வரண்டு விட்டது இது போல.
30\01\2007