Translate

Showing posts with label ஸ்ரீ வாசவி ஜெயந்தி (பிறந்தநாள்). Show all posts
Showing posts with label ஸ்ரீ வாசவி ஜெயந்தி (பிறந்தநாள்). Show all posts

Friday, May 9, 2014

ஸ்ரீ வாசவி ஜெயந்தி (பிறந்தநாள்)






ஸ்ரீ வாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன்




ஸ்ரீ வாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தியில் (பிறந்தநாளில்), இப்புவியில் வாழும், நம் ஆர்யா வைஸ்ய குலமக்கள் மற்றும்  அனைவரின்
குலம் செழிக்க,
அமைதி நிலவ,
ஆற்றல் பெறுக,
நலம் நிலைக்க,
மகிழ்வு பொங்க,
எல்லாம் வல்ல ஸ்ரீ வாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் அருள வேண்டி பிரார்த்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம்.