இனிய மாலை வணக்கம்
Translate
Showing posts with label இனிய மாலை வணக்கம். Show all posts
Showing posts with label இனிய மாலை வணக்கம். Show all posts
Thursday, August 22, 2019
Wednesday, August 12, 2015
இனிய மாலை வணக்கம் - இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி
காந்தமாய் முகம் விளங்க,
இதழ் விரித்த பூவாய்,
கண்களை கவர்ந்திழுக்கும்.
வசீகர புன்னகை
.
வாயிக்கோர் அணைக்கட்டாய்
அடர்ந்த புல்லாய் ரோமக்கால்கள்.
அன்பிற்கு அழகான நண்பராம்
ஐயா
இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி
அவர்களுக்கோர் வணக்கம்
இனிதான மாலையில்.
Subscribe to:
Posts (Atom)
