Translate

Showing posts with label இனிய மாலை வணக்கங்கள். Show all posts
Showing posts with label இனிய மாலை வணக்கங்கள். Show all posts

Saturday, July 20, 2013

நிமிர்ந்த போது!!!





குவிந்த பார்வை
குத்தீட்டியாய் குதிதியது,
குனிந்த தலை நிமிர்ந்த போது.


இனிய மாலை வணக்கம் நட்புகளே!

Saturday, July 6, 2013

நினைவுகள் - இனிய மாலை வணக்கங்கள்

நினைவுகள்

அப்பாவின் நினைவோ
அம்மாவிடம் இருக்க,

அம்மாவின் நினைவோ
மகனிடம் இருக்க,

மகனின் நினைவோ
அவளிடம் இருக்க,

அவளின் நினைவோ......
"
"
"
"
"
"
இனிய மாலை வணக்கங்கள் நட்புகளே!