Translate

Showing posts with label இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Saturday, February 17, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


ஆர்வத்தில்

ஆட்கொண்ட உள்ளமும் தான்
ஆழமாகுமே மேலும் தான்.
ஆக்கத்தால் உன் மனமும்
ஆடுமே நினைத்துத் தான்.
ஆணவங்கள் ஏதுமின்றி
ஆக்கம் தருமே உணர்வுகள் தான்.
ஆனந்தமாய் நிலைத்தொடர,
ஆவலுடன் என்றென்றும் நீ,
ஆர்வமுடன் பணியாற்றி,
ஆக்கமாய் நின் பணி சிறக்க,
அன்புடன் வாழ்த்தினோம்.
இனிய உன் பிறந்தநாஈளில்.
Happy birthday 
Many more happy returns of the day.


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


ஆசையுடன்

ஆ… இரண்டிலே இடம் பிடித்திருக்க,
ஆர்வத்தால், ஆவலில்
ஒலியில் பொங்குமே முதலாவதாய் அது.
ஆதலால் நீ முதலாவதாய் திகழ,
ஆசிகளை வழங்கினோம் பாசமுடன் நாங்கள்.
Happy birthday Kutti Laddu Balammaa.
ஆசீர்வதமுலூ பங்காரு சின்ன குட்டி.

Tuesday, November 21, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

விடியும் பொழுது
விழித்துக் கொள்ளும் எண்ணங்கள்
விரியுமே மனத்தில்
விண்வெளி போல..
நலமுடன் மகிழ்வுடன்
நாட்கள் செல்ல,
தொடர வேண்டும்
இனிதாய் என்றும்.


இனிய  பிறந்தநாள்  நல்வாழ்த்துக்கள் நண்பரே..